பாவேந்தர் பாரதிதாசன் சினிமாவில் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போனது ஏன்?
நவீன தமிழ் இலக்கியத்தில் உச்சம் தொட்ட 20-ஆம் நூற்றாண்டுப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (ஏப்ரல் 29,1891 – ஏப்ரல் 21,1964) என்ற பெயரைக் கேட்டதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற அவரது கம்பீரமான சந்தம்கொஞ்சம் தீப்பிழம்பு...