விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன?
மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குரல்கொடுப்போர் மீது தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் அவர்களை நசுக்கும் போக்கு நிலவிவருவதாக தமிழகத்துக்கு ஒரு அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், கனடாவில் வசிக்கும் ஆராய்ச்சியாளர் லூயிஸ் சோபியா , தமிழக...