Rangaraj
இசைஎட்டாவது நெடுவரிசை

சுனாமியாக மாறிய இசைத் தென்றல் இளையராஜா: அந்த நாளில் சுசீலாவுடன் நடந்த வாக்குவாதம்எட்டாவது நெடுவரிசை

இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது போற்றி வழிபாடு செய்யப்படும் நிலையை இளையராஜா அடைந்தது எப்படி? தென் தமிழகத்தின்  ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இசை நிகழ்ச்சிகளுக்கு அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சென்று வந்து கொண்டிருந்த ராசையாவுக்கு (அப்போது அவர்...

Read More

பண்பாடு

எமன் பரிகாரம் தேடிய வேளச்சேரி தண்டீஸ்வரர்

இரண்டாயிரம் தேவ  ஆண்டுகள் கொண்ட காலமே துவாபரயுகம் எனப்படும் இக்காலத்தில் பிரம்மனின் மானசீக புத்திரரான பிருகு முனிவரின் வழியில் மிருகண்டு எனும் முனிவர் அவதரித்தார். இவர் உரிய பருவத்தில் முத்கல முனிவரின் மகளான மருத்துவதியைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு வெகுகாலமாக மகப்பேறு...

Read More

இசைஎட்டாவது நெடுவரிசை

புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜாஎட்டாவது நெடுவரிசை

எந்தவொரு படைப்பாற்றல் நபரும் அடிப்படையில் தனது வேலையைப் பற்றி பெருமைப்படுகிறார். அத்தகைய பெருமை இல்லாமல், பெரிய உயரங்களை அடைவது கடினம்

Read More

பண்பாடு

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு

மெக்கன்ஸீ-யின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவியிருக்கின்றது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகளில் மெக்கன்ஸீ 2000 வருடங்களுக்கு முன்பிருந்த வரலாற்றை விவரித்து, அதில் புலியூர் கோட்டம் மற்றும் அதனைஆண்ட...

Read More

அரசியல்

தினகரனை சந்தித்தது உண்மைதான்: முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் உடன்படவில்லை என ஓபிஎஸ்

தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் தான் உடன்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...

Read More

பண்பாடு

வேளச்சேரி ‘வேதச்சிரேணி’ என அழைக்கப்பட்டது ஏன் ?: தலபுராணம் கூறும் சுவாரசிய கதை

'வேதச்சிரேணி' - பழங்காலங்களில் வேளச்சேரி அறியப்பட்ட பெயர். இதுகுறித்த தலபுராணமானது மரங்களும், அடர்ந்த சோலைகளும் நிறைந்த இப்பகுதியில் எவ்வாறு வேதங்கள் செழுமை பெற்றன என்பதை விளக்கும். திருவான்மியூர் தலபுராணத்தில் வேளச்சேரியுடன் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் செவிவழிச்...

Read More

பண்பாடு

சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

இன்மதி.காம் தனது வாசகர்கள் மற்றும் சென்னை பெரு நகர மக்களுக்கும் சென்னை பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது. ஆம். செப்டம்பர் 30 சென்னையின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதுவரை பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே அறியப்பட்டு வந்த ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ஒரு அரசு...

Read More

பண்பாடு

1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நிறைந்த வேளச்சேரியின் வரலாறு

இன்று வேளச்சேரி பரப்பரப்பான நகரமாக உள்ளது.வேளச்சேரியிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் வேளச்சேரியில் நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மிக உயர்ந்த கட்டடங்களும் உள்ளன. இருந்தபோதும் வேளச்சேரி ஒரு...

Read More

பண்பாடு

2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, புலியூர் கோட்டம் தான் பழைய சென்னையாக இருந்தது. கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு அரசர்களின் ஆட்சியின் கீழ், சென்னையின் நிர்வாகம்  புலியூர் கோட்டத்தின்  அமைப்பாகத்தான் திகழ்ந்தது. இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர்,   மைலாப்பூர்,...

Read More

அரசியல்
பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!

பாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்!

அரசியல்
அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?

அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ?