Pon Dhanasekaran
சிறந்த தமிழ்நாடு

விபத்தில் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கத் திறனை இழந்த தன்னம்பிக்கை இளைஞர், வலது கைப் பெருவிரலில் எழுதிய சுயவரலாற்றுப் புத்தகம்!

தன்னம்பிக்கை. விடாமுயற்சி. இதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு சாமானியக் குடும்பத்தில் பிறந்து கோவை சுகுணாபுரத்தில் வசிக்கும் லோகநாதன் (38). ஓபராய் ஹோட்டலில் செஃப் ஆக வேலைபார்த்த அவர், சாலை விபத்தில் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கத்திறனை (completely paralysed below the head)  இழந்துவிட்ட...

Read More

கல்வி

மறைந்த மகனின் நினைவாக விளிம்பு நிலை மாணவர்களுக்காக பெற்றோர் நடத்தும் வித்தியாசமான இலவச ஆன்லைன் பள்ளி!

கொரோனா காலத்தில் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்காக எந்தக் கட்டணமும் இன்றி ஆன்லைன் மூலம் இலவச வகுப்புகளை நடத்துகிறது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வசந்தன் நூலகப் பள்ளி. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அவர்•களின் தேவைக்கு...

Read More

கல்வி

சொந்த செலவில் யூடியூப்பில் பள்ளி மாணவர்களுக்குக் கணிதப் பாட வீடியோ: தமிழ் வழியில் படித்த மாணவர்களை கணிதத்தில் நூறு சதவீதம் பாஸ் செய்ய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

கோவையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் என். தமிழ்செல்வன் (53), அரசு உதவி பெறும் பள்ளியிலும் அரசுப் பள்ளியிலும் பணிபுரியும்போது, அவரிடம் தமிழ் வழியில் கணிதப்பாடம் படித்த மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சியடைந்துதுள்ளனர். சிரமமான பாடம் என்று கருதப்படும் கணிதப் பாடத்தில் நூறு...

Read More

சிறந்த தமிழ்நாடு

சோதனையிலும் சாதனை: ராணுவ மருத்துவமனையில் டாக்டரான விளிம்பு நிலை மாணவி!

கிராமத்தில் சாமானிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், மற்றவர்களின் உதவியுடன் தனது விடா முயற்சியால் டாக்டராகி ராணுவ மருத்துவமனையில் கேப்டன் அந்தஸ்தில் பணிபுரிகிறார் பி. வாணி பிரியா (25). பிளஸ் டூ வரை எந்த டியூஷனுக்கும் போகாமல் தானே படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அவர், பின்தங்கிய வகுப்பைச்...

Read More

தொலைதூர கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துவது சமூகத்திற்கு செய்யும் ஒரு சிறிய சேவை என்கிறார் Dr வாணி பிரியா
சிறந்த தமிழ்நாடு

அண்ணா பல்கலையில் பிஇ, திருச்சி என்ஐடியில் எம்.டெக், சென்னை ஐஐடியில் பிஎச்டி, லக்னோ ஐஐஎம்–இல் வேலை: அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த கிராமப்புற ஏழை மாணவரின் சாதனை!

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும் கிராமப்புற ஏழை மாணவரால் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படித்து சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் கள்ளக்குறிச்சி அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த கே. ரமேஷ் (28). அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை...

Read More

சிறந்த தமிழ்நாடு

திருச்சி என்ஐடி மாணவர்களின் இலவசப் பயிற்சி: சென்னை ஐஐடியில் இடம் பிடித்த அரசுப் பள்ளியில் படித்த கூலித் தொழிலாளியின் மகன்!

பொறியியல் படிப்புகளைக் கற்றுத்தருவதில் நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐஐடிக்களில் தமிழக அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் சேருவது என்பது அபூர்வ நிகழ்வு. அது இந்த ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. திருச்சி மாவட்டம் துவரங்குறிஞ்சியை அடுத்த கரடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் பி....

Read More

சிறந்த தமிழ்நாடு

சப்தமின்றி சாதனை: கல்வி உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர முதல் தலைமுறை பட்டதாரிகளைக் கைதூக்கி விடும் ஆசிரியர்!

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். சினிமா, தொலைக்காட்சி, பிக்னிக் என்று அந்த விடுமுறையை விருப்பம் போல குடும்பத்தினருடன் பொழுதுபோக்கவே பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அல்லது ஓய்வு எடுப்பார்கள். அல்லது சொந்தப் பணிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில்...

Read More

பண்பாடு

அத்தியூர் விஜயா பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: புத்தகமாகிறது உண்மை வரலாறு!

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டு அது விவாதப் பொருளாகியுள்ள சூழ்நிலையில், 38 ஆண்டுகளுக்கு முன் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி இனத்தைச்...

Read More

சிறந்த தமிழ்நாடு

தடைகளைத் தாண்டி சாதனை: பொதுத்துறை நிறுவனத்தில் சட்ட உதவி மேலாளரான பார்வைத்திறனற்றவர்!

ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பார்வைத்திறனற்ற  மாற்றுத்திறனாளியான ராம்குமார் பல்வேறு தடைகளைத் தாண்டி விடா முயற்சியுடன் சட்டப் படிப்பைப் படித்து, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் உதவி சட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். வேலூர் அருகே உள்ள...

Read More

பண்பாடு

கலைமகள் இதழுக்கு 90 வயது!

இந்திய விடுதலைக்கு முன், மணிக்கொடி இதழ் தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 1932ஆம் ஆண்டு ஜனவரியில் தோன்றிய கலைமகள் மாத இதழுக்கு 90 வயது ஆகிறது. வெகுஜன இலக்கிய இதழாக வந்த கலைமகளுக்கும் இதழியல் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. தொடக்க காலத்தில் மரபுத் தமிழ் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம்...

Read More

சிறந்த தமிழ்நாடு
இருளர்
ஜெய்பீம் தாக்கம்: இருளர் பழங்குடி இன பள்ளிக் குழந்தைகளுக்கு பரத நாட்டியப் பயிற்சி!

ஜெய்பீம் தாக்கம்: இருளர் பழங்குடி இன பள்ளிக் குழந்தைகளுக்கு பரத நாட்டியப் பயிற்சி!

சிந்தனைக் களம்
பட்ஜெட்
உயர்கல்வி உறுதித் திட்டம்: அரசுப் பள்ளி மாணவிகளைக் கைதூக்கிவிடும் தமிழக அரசின் பட்ஜெட்!

உயர்கல்வி உறுதித் திட்டம்: அரசுப் பள்ளி மாணவிகளைக் கைதூக்கிவிடும் தமிழக அரசின் பட்ஜெட்!

சிறந்த தமிழ்நாடு
அமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்கச் செல்லும் தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர்!

அமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்கச் செல்லும் தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர்!

சிறந்த தமிழ்நாடு
காடுவெட்டி அறந்தாங்கி கிராமத்திலிருந்து ஸ்காட்லாந்தில் வேலைக்கு போன விளிம்பு நிலை மாணவர்!

காடுவெட்டி அறந்தாங்கி கிராமத்திலிருந்து ஸ்காட்லாந்தில் வேலைக்கு போன விளிம்பு நிலை மாணவர்!

கல்வி
நுழைவுத் தேர்வு
ஆங்கிலம், இந்தியில் நுழைவுத் தேர்வு: தமிழ் வழியில் +2 படித்த மாணவர்களுக்கு மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் எங்கே இடம்?

ஆங்கிலம், இந்தியில் நுழைவுத் தேர்வு: தமிழ் வழியில் +2 படித்த மாணவர்களுக்கு மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் எங்கே இடம்?

சிறந்த தமிழ்நாடு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், டோக்கியோவில் வேலை: தமிழ் வழியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவரின் சாதனை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், டோக்கியோவில் வேலை: தமிழ் வழியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவரின் சாதனை!