கல்லூரி அட்மிஷனுக்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் போதும்: ஒராண்டில் தமிழக அரசின் தடாலடி மாற்றம் ஏன்?
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தமிழக அரசு புதிதாக ஆணை பிறப்பித்துள்ளது. ``கடந்த மார்ச் மாதம் பிளஸ் ஒன் பொது தேர்வு முதன் முறையாக நடத்தப்பட்டதால், புதிய தேர்வு முறைகள் பற்றிய போதிய தெளிவின்மை, குழப்பம் ஆகியவை காரணமாக...