ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு இன்று ஊர்க்காவல்துறை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீட்சன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், இதுவரை 16 மீனவர்கள் ஒரே வாரத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள...