Chellappa
பொழுதுபோக்கு

ஓடிடி கட்டுப்பாடு: சிறிய பட்ஜெட் படங்கள் பிழைக்குமா?

அண்மையில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்று கமல்ஹாசன் நடித்த விக்ரம், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டும் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் கொடுத்துள்ளது. அதற்கு மேலும் கோடிக்கணக்கான ரூபாயைத் திரையரங்குகளில் அள்ளுவதைத்...

Read More

ஓடிடி
பொழுதுபோக்கு

திரைப்படங்களில் மன்னர் வரலாறு: இன்றைக்குத் தேவையா?

அண்மையில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் ஒரு மாதத்துக்குள் சற்றேறக்குறைய ஐந்நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுத் தந்துள்ளது என்ற தகவல் சமூக ஊடகங்களில் உலவுகிறது. அமெரிக்காவில் ஆறரை மில்லியன் டாலர் வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் இது என்கிறார்கள். ’பொன்னியின்...

Read More

வரலாறு
பண்பாடு

குற்றம் புரிந்த மனிதர்களும் குற்றம் புரியா அதிகாரியும்

குற்றம் என்பதன் உண்மைப் பொருள் என்ன? கருணை என்பது யாது? இவை தொடர்பாகப் பேசுகிறது அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள குற்றமும் கருணையும் நூல். இதழாளர் வி.சுதர்ஷன் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் மு.குமரேசன். உத்திரப்பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாட்டுக்குக் காவல்...

Read More

குற்றம்
பொழுதுபோக்கு

மாமன்னன் சாதிகடந்தவனா?

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சேலம் அருகே ஜருகு மலைப் பகுதியில் நடைபெற்றுவந்தது. சில நாள்களுக்கு முன்னர் நடிகர் இந்தப் படத்தின் படப்பிடிப்பிடையே நடிகர்...

Read More

மாமன்னன்
பொழுதுபோக்கு

பிரபல நடிகர் பிரதாப் போத்தன்: இனிய பொன்நிலா இனியில்லை…

ஜூலை 15 வியாழக்கிழமை காலையில்எப்போதும்போல் ஃபேஸ்புக்கைத்திறந்தபோது, முதலில் கண்ணில் பட்ட பதிவுகளில் சில இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தன. ஐயோ பிரதாப் இறந்துவிட்டாரா என்றிருந்தது. அவருடன் எனக்கொன்றும் நேரிடையான பரிச்சயம் இல்லை. அவரது வெறித்தனமான ரசிகனும் அல்ல நான்....

Read More

சிந்தனைக் களம்

பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?

இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், இனி உலகத்தினர் சோழர்கள் பற்றி பொன்னியின் செல்வன் மூலம் அறிந்துகொள்வார்கள் என்றும் நம் குழந்தைகளுக்குச் சோழர்கள் யார் எனக் காட்ட...

Read More

பொன்னியின் செல்வன்
சிந்தனைக் களம்

நயன்தாரா திருமணம்: தனிநபர் வாழ்க்கையில் சமூகத் தலையீடு உச்சகட்டத்தை எட்டிவிட்டதா?

தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழ்பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா திருமணம். திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் ஜூன் 9 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றிருக்கிறது. நயன்தாரா, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரது காதல், திருமணம் வரை வந்திருக்கிறது. நடிகர்கள் ஷாரூக்...

Read More

நயன்தாரா திருமணம்
பொழுதுபோக்கு

அக்கா குருவி: தமிழ்க் குழந்தைப்படங்கள் குழந்தைத்தனமானவையா?

அம்பேத்கர் மோடி ஒப்பீட்டுச் சர்ச்சை அங்கொன்றும் இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மீண்டும் இளையராஜா திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இப்போது அவர் சர்ச்சைக்குரிய கருத்தெதையும் சொல்லவில்லை. மிகவும் பாந்தமான ஓர் இசையமைப்பாளராக, ஒரு கலைஞராக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். உலகப் படங்கள்...

Read More

அக்கா குருவி
பொழுதுபோக்கு

திரைப்பட ரசிகர்களிடம் எடுபடாமல் போன பாக்யராஜ் அரசியல்

அம்பேத்கர் மோடி ஒப்பீட்டில் சூடு பட்ட இளையராஜாவின் காயம் உலர்வதற்குள் மோடி விவகாரத்தில் போய் சூடு பட்டுக்கொண்டார் இயக்குநர் கே. பாக்யராஜ். 25 படங்களுக்கும் மேல் இயக்கியவர் 75 படங்கள் வரை நடித்தவர்; திரைக்கதை மன்னன் என்ற பெயர் எடுத்தவர் கமலாலயத்தில் கால் வைத்த நேரம் ரசிகர்களின் கோபத்துக்கு...

Read More

பாக்யராஜ்
அரசியல்

அம்பேத்கருடன் மோடி ஒப்பீடு: அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்படுகிறாரா இளையராஜா?

தமிழருக்கு ஒரு துயரென்றால் அவர்கள் சரணாகதி அடைவது இளையராஜாவின் இசை மடியில்தான். இது சற்று மிகைப்படுத்து போல இருந்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில், அந்த அளவுக்குத் தமிழரிடையே ஆட்சி செலுத்தி வருகிறது இளையராஜாவின் இசை. ஆனால், கடந்த சில நாட்களாக இளையராஜாவின் பெயர் ஊடகங்களில் அவர் எழுதிய...

Read More

அரசியல் சதுரங்கத்தில் இளையராஜா