ஆசிரியர் தினம் : அரும்பணி செய்யும் அரிதான மனிதர்
நீலகிரியில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவரது முயற்சியால், அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்புவரை பயின்றுள்ளனர்; மாணவர்கள் இருவர் இஸ்ரோவுக்கு ராக்கெட் விடத் தயாராகி வருகின்றனர். ஆசிரியர் தினம் அன்று நினைவுகூரப்பட வேண்டியவர் அவர்....