wild elephant kerala
சுற்றுச்சூழல்

’பிரச்சினை’ யானைகள்: வனப்பகுதியில் விட கேரள விவசாயிகள் எதிர்ப்பு

அரிசி தேடித் திரிந்த இரண்டு யானைகள் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் காட்டின் விளிம்புப் பகுதியில் வசிக்கும் மக்களை இரவிலும் தூக்கமில்லாமல் செய்து வரும் நிலையில், அரிசி ராஜா என்ற யானையைப் பிடித்து ரேடியோ காலரிங் செய்து விடுவித்த தமிழக வனத்துறையின் செயல்பாடு, கேரளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது....

Read More

யானைகள்
சுற்றுச்சூழல்

காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!

ஊருக்குள் புகுந்து களேபரம் செய்த காட்டு யானை ஒன்றுக்கு பி.எம்.2 (பந்தலூர் மக்னா--2) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். கூடலூர் காட்டுப்பகுதிகளில் உள்ள அந்த காட்டு யானைக்கு தமிழ்நாடு வனத்துறை, கண்காணிப்புப் பட்டையைக் கட்டியிருக்கிறது. அண்மையில் கேரள வனத்துறை அந்த முரட்டு காட்டு யானையைப்...

Read More

காட்டு யானை