வனத்துறை: பள்ளிக்கரணையில் ஆண்டுக்கு ரூ.217 கோடி வருமான இழப்பு
சென்னையிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனத்துறைப் பகுதியான பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு ராம்சர் சாசனத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ராம்சர் சாசனம் என்பது 1971இல் ஈரான் நாட்டில் ராம்சர் என்னுமிடத்தில் கையெழுத்தான, உலகம் முழுவதிலுமுள்ள ஈரநிலங்களுக்கான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம். இந்த அங்கீகாரத்தின்...
