மரபணுவியல் புரட்சியைப் பேசும் புதிய தமிழ் நூல்
வாழ்வையும் செயல்பாட்டையும் வேதியியல் மொழியில் அறிவிக்கும் மரபணுக்குறியீடுகள், ஓர் உயிரியல் அற்புதம். வாழ்வதற்கு இன்றியமையாத புரதங்களை மரபணுக்கள் குறிப்பிடுகின்றன. உடலில் புரதங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. இவையே, வாழ்வின் அடிப்படையாக உள்ளதாக மரபணுவியல்...