கருணாநிதி நாத்திகர் அல்ல- அவரை 40 வருடங்களாக தெரிந்து வைத்திருக்கும் ஆன்மீகவாதியின் பேட்டி
உலகில் மிகவும் ரகசியமான செய்திகளில் ஒன்று, திமுக தலைவர் கருணாநிதி சென்னை அமோகம் சாமியுடன்கொண்டிருந்த உறவு. அவர் ஃபிடில் ராஜமாணிக்கம் பிள்ளையின் பேரர். அமோகம் சாமி இன்று பல பிரபலங்களின்ஆன்மீக குரு. சென்னை அசோக் நகரில் இருக்கும் அவரது இல்லத்துக்கு சென்ற பிரபலங்களில் கருணாநிதியும் ஒருவர்....