தி.மு.க. வின் பெரு வெற்றியிலும் பா.ம.க. வும், விஜயும் தவிர்க்கமுடியாத சக்திகளாகியது எப்படி?
ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி எதிர்பார்க்கபட்டதே. எதிர்பாராதது நடிகர் விஜய்யின் ”தளபதி விஜய் மக்கள் இயக்கம்" பல்வேறு மாவட்டங்களில் கைப்பற்றிய இடங்கள். அரசியலில் தனக்கான இடத்தை கைபற்ற சினிமா கவர்ச்சியை பயன்படுத்தும் மற்றொரு நடிகரின் முயற்சிக்கு...
