Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

இசைபண்பாடு

தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!

பத்ம ஸ்ரீ மணி கிருஷ்ணசுவாமி தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக பாடகி. கர்நாடக சங்கீத கலாநிதிகள் ஐவரால், மைசூர் வாசுதேவாச்சார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிறி சுப்பிரமணிய ஐயர், டைகர் வரதாச்சாரியார் மற்றும் பாபநாசம் சிவனால், பயிற்றுவிக்கபட்டவர். மணி கிருஷ்ணசுவாமியின் இயற்பெயர் மணி...

Read More

அரசியல்பண்பாடு

எனக்குப் பிடித்த திரைப்படப் பாடல்: ஜெயலலிதா எழுதிய அபூர்வக் கட்டுரை

விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்  ஈடுபாடு கொண்ட, 29 வயதிலேயே மறைந்து போன அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா" என்ற பிரபல பாடல்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பாடல். 1961இல் மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் எம்ஜிஆர்...

Read More

சுகாதாரம்மதி மீம்ஸ்

ஓமிக்ரான்: இதுவும் கடந்து போகும், முன்எச்சரிக்கையாக இருந்தால்!

கடந்த சில நாட்களாக முக்கியப் பேசுபொருளாகி இருப்பது ஓமிக்ரான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்  சீனாவிலிருந்து வந்த கொரோனா, தற்போது உருமாறி தென் ஆப்ரிக்காவிலிருந்து ஓமிக்ரான் என்ற பெயருடன் உலா வரத் தொடங்கியுள்ளது. பி.1.1.529 என்று மருத்துவத் தொழில்நுட்பரீதியாகக் குறிப்பிடப்படும் இந்த ஓமிக்ரான்...

Read More

பண்பாடு

முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தும் `லேண்ட் ரோவர் டிபண்டர்’ காரில் என்ன வசதிகள் இருக்கின்றன?

எட்டு விநாடிக்குள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் அளவுக்கு அதிக ஆற்றல் வாய்ந்தது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய கார். சாலையிலும், சாலையை விட்டு விலகி புழுதித் தடங்கள், கருங்கல் சாலைகளில் செல்லும் வகையிலும், மண் மீதும் கூழாங்கற்கள் மீதுமாக மலைப் பகுதிகளில் சிரமமின்றி ஏறும்...

Read More

பண்பாடு

ஒரு தியாகியின் காதல் கடிதங்கள்

சமூகத்தில் பாலினம், நிற, இன வேறுபாடு தொடர்பான பார்வை காலந்தோறும் மாறி வருகிறது. உயர்ந்த கருத்தியலை மனதில் கொண்டு செயல்பட்டவர்களும், பல விழுமியங்களில் பின்தங்கியிருந்த பதிவுகளை ஆங்காங்கே காண முடியும். அதை சுய சரிதை பதிவுகளே நிரூபிக்கும். பாலின ரீதியாக பின்தங்கிய சிந்தனைகளை தமிழ் சினிமா...

Read More

உணவுசுகாதாரம்

ஏ1, பாக்கெட் பால், ஏ2, கறந்த பால்: இதில் எது சிறந்தது?

2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் சமீபத்து தமிழக வரலாற்றில் ஒரு திரும்புமுனை காலகட்டம். இளந்தமிழர்கள் கொண்டிருந்த தங்கள் வேர்களைப் பற்றிய உணர்வையும், தங்கள் மரபுகளை இழந்து விடுவோமோ என்ற அவர்களின் பதற்றத்தையும் அந்தப் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. உதாரணமாக, அவர்கள் கோலா நிறுவன...

Read More

சிறந்த தமிழ்நாடு

சப்தமின்றி சாதனை: கல்வி உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர முதல் தலைமுறை பட்டதாரிகளைக் கைதூக்கி விடும் ஆசிரியர்!

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். சினிமா, தொலைக்காட்சி, பிக்னிக் என்று அந்த விடுமுறையை விருப்பம் போல குடும்பத்தினருடன் பொழுதுபோக்கவே பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அல்லது ஓய்வு எடுப்பார்கள். அல்லது சொந்தப் பணிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில்...

Read More

பண்பாடு

பெயரில் என்ன இருக்கிறது?: அஜித்குமார் போதும்; தல வேண்டாம்!

தமிழ்த் திரையுலகில் நடிகர்களுக்குப் பட்டப்பெயர், சிறப்புப் பெயர்- வைத்து அழைப்பது புதிதன்று. மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல் எனப் பலருக்கும் பெயருக்கு முன்னால் முன்னொட்டு உண்டு. அதைப் போலவே ஒரு சிறப்புப் பெயர் அல்டிமேட் ஸ்டார் என...

Read More

பண்பாடு

உலகிலேயே மிகப் பெரிய 21 அடி உயர சுடுமண் சிற்பத்தை உருவாக்கிய கிராமியக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது!

புதுச்சேரி வில்லியனூர் கணுவப்பேட்டையைச் சேர்ந்த சுடுமண் சிற்பக் கலைஞர் வி.கே. முனுசாமிக்கு (55) பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. சுடுமண் சிற்பங்களை உருவாக்கி வருவதற்காக, 2005ஆம் ஆண்டில் Ñயுனெஸ்கோவின் சீல் ஆப் எக்ஸலன்ஸ் விருது (UNESCO and CCI Seal of Excellent Award) உள்பட உள்நாட்டிலும்...

Read More

பண்பாடு

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்வதில் என்ன தவறு?

மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு செலவழிக்கும் தொகை சரிதானா? சமஸ்கிருதம் ஓர் இறந்த மொழி - செயல்படாத மொழி. அதை யார் பேசுகிறார்கள்? எதற்காக அதற்கு இவ்வளவு முக்கியத்துவம்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? என்ற பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆங்கிலம் இப்பொழுது உலக அளவில் பயன்படுத்தும்...

Read More

Read in : English

Exit mobile version