Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

அரசியல்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்

நரிக்குறவர் எனத் தமிழகப் பொதுவழக்கில் அழைக்கப்படும், அக்கிபிக்கி என்ற பழங்குடியினர், நாடோடிகளாக வாழ்ந்த சமூகம். கர்நாடகாவில் ஹக்கிபிக்கி என்றும், ஆந்திராவில், நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படுகின்றனர். உண்டி வில்லால் பறவை வேட்டை, நரி பிடிப்பது, பச்சை குத்துவது போன்றவற்றைப் பாரம்பரிய...

Read More

பழங்குடியினர்
குற்றங்கள்

சவுக்கு சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சவுக்கு சங்கருக்கு எதிராக இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போடப்பட்டன. வெள்ளிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சவுக்கு சங்கரை கைது செய்ய உத்தரவிட்டது. தண்டனையை நிறுத்திவைக்க சங்கர் கோரினார். ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. பொதுவாக இது போன்ற வழக்குகளில்...

Read More

பொழுதுபோக்கு

மாமன்னன் சாதிகடந்தவனா?

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சேலம் அருகே ஜருகு மலைப் பகுதியில் நடைபெற்றுவந்தது. சில நாள்களுக்கு முன்னர் நடிகர் இந்தப் படத்தின் படப்பிடிப்பிடையே நடிகர்...

Read More

மாமன்னன்
கல்வி

மரபணுவியல் புரட்சியைப் பேசும் புதிய தமிழ் நூல்

வாழ்வையும் செயல்பாட்டையும் வேதியியல் மொழியில் அறிவிக்கும் மரபணுக்குறியீடுகள், ஓர் உயிரியல் அற்புதம். வாழ்வதற்கு இன்றியமையாத புரதங்களை மரபணுக்கள் குறிப்பிடுகின்றன. உடலில் புரதங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. இவையே, வாழ்வின் அடிப்படையாக உள்ளதாக மரபணுவியல்...

Read More

மரபணுவியல்
வணிகம்

கப்பல் வேலை: ஊக்கமளிக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு

வெளிநாட்டுக் கப்பல்களில் பயன்மிகு பணிகளை, கப்பல் பொது இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய ரெக்ரூட்மெண்ட் அண்ட் பிளேஸ்மெண்ட் சர்வீஸ் (ஆர்பிஎஸ்) முகவர்கள் மூலமாகவே பெற முடிந்தது. இதுதான் இதுவரையான நிலைமை. இந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு கடலோடிகளாகப் பணிசெய்பவர்களைச் சுரண்டுவதைத்...

Read More

கப்பல்
வணிகம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: தனிநபர் தரவுகளுக்குப் பாதுகாப்பில்லையா?

உலகத் தானியங்கித் துறையில் ஒரு பெரும் திருப்பமாக, பேட்டரியால் இயங்கும் மின் வாகனங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. தமிழகம் உள்படப் பல மாநிலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல விபத்துகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள்...

Read More

e-scooter
Civic Issues

சென்னை மாநகராட்சி: அதிகரிக்கப்போகிறது பார்க்கிங் கட்டணம்

சென்னையில் இருசக்கர வாகனங்களும் கார்களும் சாலைகளில் பேராழியாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த வாகனக் கூட்டங்களின் பார்க்கிங் கட்டணங்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி செல்வம் கொழிக்கும் ஓர் உள்ளாட்சி அமைப்பாக மாறியிருக்க வேண்டும்; ஆனால், மாறவில்லை. தற்போது பார்க்கிங் கட்டணங்களின்...

Read More

சென்னை மாநகராட்சி
சிந்தனைக் களம்

கருத்து: சீருடை விவகாரமாக மட்டுமே ஹிஜாப் புரிந்துகொள்ளப்படுகிறதா?

கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் கொண்டுவந்த ஹிஜாப் தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை இப்போது உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு இந்தியாவின் கல்வி அமைப்புடனும், குடிமக்கள் வாழ்வுடனும் தொடர்புடையது என்பதால்...

Read More

ஹிஜாப்
அரசியல்

ராகுல் பாரத யாத்திரை: குமரி கைகொடுக்குமா, கைவிடுமா?

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு எதிரான பாஜகவின் வியூகம் எப்படி இருக்கும்? ராகுலின் ஆடை பற்றியும், சர்ச்சையான கத்தோலிக்கப் பாதிரியாருடன் அவர் கொண்ட சந்திப்பைப் பற்றியும் அமித்ஷா அடித்த கிண்டல் அதைக் குறிப்பால் உணர்த்துகிறது. தனது யாத்திரையின் தொடக்கப் புள்ளியாக ராகுல் காந்தி...

Read More

யாத்திரை
பொழுதுபோக்கு

தன்னை அறிதலைச் சொல்லும் ‘கணம்’!

‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்பது ‘வேட்டைக்காரன்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். இதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களும்கூட வெளியாகியிருக்கின்றன. ஆனால், தமிழில் இவ்வகைப் படங்களின் எண்ணிக்கையை...

Read More

கணம்

Read in : English

Exit mobile version