Read in : English
ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்?
இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது (இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பா.ஜா.க-வின் அரசியல் யுக்தி என்று பார்த்தோம்) இந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தல்...
ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!
(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வு. ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சிந்தனை பிரதமர் நரேந்திரமோடி...
முதலில் ஓணம் பண்டிகை கொண்டாடியது கேரளத்திலா, தமிழ்நாட்டிலா?
(இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 7, 2022 அன்று வெளியிடப்பட்டது) உலகம் முழுதும் வாழும் கேரள மக்கள் சாதி, மதங்களைக் கடந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும்...
வண்ண ஓவியங்கள் தீட்டும் வார்லி பழங்குடியினர்!
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மலைப்பாங்கான கடலோரங்களில் வார்லி பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் புழங்கும் பொருட்கள், வசிக்கும் இடங்களில் தனித்துவம் நிறைந்து இருக்கும். இயற்கை சார்ந்து வாழும் தனிப்பட்ட நம்பிக்கை உடைய இனக்குழு இது. இவர்களின் வாழ்வு, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும்...
ஜெயிலர்: ரஜினிக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படமா?
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வெளியான ரஜினி படங்களில் ஷங்கரின் ‘சிவாஜி’யும், கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’யும் மட்டுமே முழுக்க ’ரஜினி பார்முலா’வில் வெளியானவை. அதுவரை ரஜினி நடித்த படங்களில் இடம்பெற்ற அனைத்து...
ஜெயிலர் பட விழா: யாரைப் பற்றி பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி?
‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பல விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. திரையுலகைச் சார்ந்தவர் என்பதையும் தாண்டி, இந்தியாவிலுள்ள மாபெரும் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்பவர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே அவரது செயல்பாடுகளை அச்சாகக்...
டெண்டர்: தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு கொள்முதலிலும் டெண்டர் வழங்குவதிலும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் அல்லது ஊழல் எதிர்ப்பு என்.ஜி.ஓ.க்களுக்கும் இடையே எப்போதும் சமூக, பொருளாதார, பண்பாட்டு விஷயங்களில் மோதல் நடந்துகொண்டே இருக்கிறது. மாநில...
குறைந்து வருகிறதா சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை?
சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை குறைந்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், 504 ஓட்டுநர், 75 நடத்துநர் பணியிடங்கள், 246 தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ளன; போக்குவரத்துக் கழகத்தின் மிகப் பழைய பேருந்தின் வயது 17.4 ஆண்டுகள்...
வன விலங்குகள்: மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பது எப்படி?
தமிழ்நாட்டில் வனப் பகுதிகளில் உள்ள வயல்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அரிக்கொம்பன் என்ற ஆண் யானையால் பொதுமக்களுக்கு பதற்றமும், அதிகாரிகளுக்குத் தலைவலியும்...
பத்ரி சேஷாத்ரி கைது எழுப்பும் கேள்விகள்!
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை அடுத்து, கருத்துச் சுதந்தரம் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளன. இடதுசாரிகளும், தாராளவாதிகளும் பேச்சுரிமைக்கும், விமர்சன உரிமைக்கும் ஆதரவாக நிற்பவர்கள். சமத்துவத்தை, எல்லோரும் கண்ணியமாக நடத்தப்படுவதை ஆதரிப்பவர்கள். வலதுசாரிகள்...
Read in : English