Read in : English
அந்தரத்தில் பறக்க வைத்த ஆசான் – ஜூடோ ரத்னம்
திரைத்துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சண்டைப்பயிற்சியாளர் புகழ் பெறுவார். அவரது பாணி பேசப்படுவதாக அமையும். ரசிகர்கள் மத்தியில் அது பிரமிப்பை இழக்கும்போது, வேறொரு திறமையாளர் அந்த இடத்தை நிரப்புவார். அப்படிப்பட்ட நிலைமையில் ஒருவர் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருப்பது...
சென்னையில் உருவான ராயல் என்ஃபீல்ட் வாகனம்!
2023 ஜனவரியில் முதன்முதலாக இரட்டை சிலிண்டர் பொருத்திய சொகுசு மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்ட். உள்ளூர் மற்றும் உலகச் சந்தையைப் பிடிக்கும் நோக்குடன் தமிழ்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இந்த ராயல் சூப்பர் மீட்டியோர் 650 வாகனம். இந்தியாவில் இருக்கும் மோட்டார்சைக்கிள்...
பத்ம விருது பெறும் இருளர் பிரதிநிதிகள்
2017ஆம் ஆண்டு. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். மிகவும் வினோதமான அந்த கோரிக்கை நடுநடுங்க வைக்கும் பாம்புகள் பற்றியது. மிகப்பெரிய மலைப்பாம்புகள் புளோரிடா குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அவற்றைக்...
மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு உற்சாகத்தோடும் உணர்வு வேகத்தோடும் வேலை செய்வதற்குப் பாஜக தொண்டர்களை முடுக்கிவிடக் கூடிய ஒரு தீப்பொறியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் அல்லது போட்டியிடுவார் என்ற கருத்து தான்...
பள்ளிப் பேருந்து விபத்து: அதிர்ச்சி தீர்ப்பு!
2012ஆம் ஆண்டில் முடிச்சூர் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளிப்பேருந்து விபத்தில் ஏழு வயது சிறுமி ஸ்ருதி இறந்துபோனாள். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் நிரபராதிகள் என்று அவர்களை நீதிமன்றம் விடுவிடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பேருந்து தளத்தில் ஓட்டை இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது...
அன்று தோற்ற ஆளவந்தான், இன்று..?
தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி வந்தால், உலகநாயகன் கமல் வர மாட்டாரா, என்ன? 2002ல் தோற்றுப்போன தனது ‘பாபா’ திரைப்படத்தைப் புதிய வடிவமாக்கி 2022ல் தந்தார் ரஜினி. அதைப் போல 2001ல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கித் தோற்றுப்போன கமலின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தை 2023ல் மின்னணு வடிவத்தில்...
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நன்மையா, தீமையா?
உருளைக்கிழங்கு உடலுக்கு ஆரோக்கியமானதா அல்லது தீமையானதா என்ற கேள்வி பரவலாகக் காணப்படுகிறது. உருளைக்கிழங்கு புற்றுநோயைத் தவிர்க்கும் என்றும், அது புற்றுநோயை உருவாக்கும் என்றும் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், மருத்துவரீதியில் உருளைக்கிழங்கு ஆபத்தானதா என்பதை விவரிக்கிறது இந்த...
யானைக்கு படையல்: வினோத பொங்கல் விழா!
மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களில், யானைகளுக்கு நன்றி செலுத்தப் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. யானைக்கு படையல் வைக்கும் இந்த வினோத நிகழ்வின் பின்னணி மிக சுவாரசியமானது. பழங்காலத்தில் காட்டு உயிரினங்களை எதிர்கொள்ளப் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றினர் மக்கள். வேட்டை...
‘நான் எப்படி சாவித்திரியாகவில்லை’- நடிகை ஜமுனா மனம் திறந்த பேச்சு
இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது அண்மையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப்பிறகு நடிகையர் திலகம் சாவித்திரிசெய்திகளில் ஆக்கிரமித்திருக்கிறார். அதுமட்டுமில்லாது ஜெமினி- சாவித்திரி வாரிசுகளுக்கு இடையில் நடக்கும் வார்த்தை சண்டைகள் அதிகரித்து...
பதான் சர்ச்சைக்குரிய படமா?
சில படங்கள் திரையரங்கில் வெளியானபிறகு சர்ச்சையாகும்; சில திரைக்கு வரும் முன்பே சர்ச்சைகளை உருவாக்கும். ‘பேஷ்ரங்’ பாடலில் காவி நிற பிகினி அணிந்து தீபிகா படுகோனே ஷாரூக் கானுடன் ஆடியது, அப்படித்தான் ‘பதான்’ வெளியீட்டுக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதேநேரத்தில், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்த...
Read in : English