அபூர்வ சாதனை: கிரிக்கெட்டில் தமிழ்நாடு இரட்டையர் சதம் அடித்து சாதனை!
கடந்த வாரம் குவாஹாத்தியில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்களான பாபா அபரஜித்தும், பாபா இந்திரஜித்தும் சதங்கள் அடித்தபோது அந்த இரட்டையர்கள் ஒன்றாக விளையாடி ஓர் உச்சத்தை எட்டிப்பிடித்த அபூர்வமான, சரித்திரம்படைத்த சாதனை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அந்நிகழ்வு உலகம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள்...