அன்புள்ள விவசாயிகளே: விவசாயிகளின் தற்கொலைக்கும் வேதிஉரங்கள், மருந்துகளுக்குமுள்ள தொடர்பு பற்றி பேசுவோமா!
அன்புள்ள விவாசாயிகளே: வணக்கம். போனமுறை பத்தியில் குறிப்பிட்டது போல, உங்களுடனான என் உரையாடலை ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி, வாட்ஸ் அப், இ-மெயில் என பலவழிகளில் உங்கள் ஆதரவை தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது ஆவலையும் ஆசையையும் துன்பங்களாஇயும் ஒரு விவசாயியாக நான் புரிந்துகொண்டேன்....