மீனவர்கள்
மீனவர்கள்

கடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

பாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும்  நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். சின்னப்பாலத்தில்...

Read More

மீனவர்கள்

கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி

கன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர். ஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று இன்றுவரை திரும்பி வராத...

Read More

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு இன்று ஊர்க்காவல்துறை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீட்சன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், இதுவரை 16 மீனவர்கள் ஒரே வாரத்தில்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள...

Read More

மீனவர்கள்

ஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்

கடந்த சில நாள்களாகவே மீன் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் என்ற செய்திகள்பரவலாக வந்த வண்ணம் உள்ளன. கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வாகனங்களில் விற்பனைக்காககொண்டுவரப்பட்ட மீன்களில் இந்த வேதிப் பொருள்...

Read More

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்களின் கதி ஜூலை 12 தெரிய வரும்: இந்திய தூதரக அதிகாரி தகவல்

இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் நிலை என்னவென வரும் 12 ஆம் தியதி  தான் தெரியவரும் என இந்திய தூதரக அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 5 ஆம் தியதியன்று கச்சத் தீவு அருகே  இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி...

Read More

மீனவர்கள்

போராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது கைவிடப்பட்டது

குமரி மாவட்டம் தோட்டியோடிலிருந்து கேரளா மாநிலத்தின் கடற்கரை கிராமமான விழிஞ்ஞம் சுமார் 50 கிலோமீட்டர்கள்  தொலைவே இருக்கும். அதானிக் குழுமம், கேரள அரசுடன் இணைந்து 7525 கோடி செலவில் துறைமுகத் திட்டத்தை இங்கு தான் செயல்படுகிறது. கேரளாவில் அதிகம் விவாதிக்கப்பட்டு பின்னர் ஓய்ந்து போன விவகாரமாக இது...

Read More

மீனவர்கள்

பெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்

சென்னை மாநகரின் பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரை  மீனவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இருந்த கடல். தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை கபளீகரம் செய்துள்ளது. பட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பத்தை சேர்ந்த...

Read More

மீனவர்கள்
கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

மீனவர்கள்
சரக்கு கப்பலுக்கும் மீன் பிடி படகும் மோதியதில் குமரியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இறப்பு

சரக்கு கப்பலுக்கும் மீன் பிடி படகும் மோதியதில் குமரியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இறப்பு

மீனவர்கள்
இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்

இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்

மீனவர்கள்
கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி

கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி