திரைப்படங்களில் மன்னர் வரலாறு: இன்றைக்குத் தேவையா?
அண்மையில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் ஒரு மாதத்துக்குள் சற்றேறக்குறைய ஐந்நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுத் தந்துள்ளது என்ற தகவல் சமூக ஊடகங்களில் உலவுகிறது. அமெரிக்காவில் ஆறரை மில்லியன் டாலர் வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் இது என்கிறார்கள். ’பொன்னியின்...