Uday Padagalingam
பொழுதுபோக்கு

தன்னை அறிதலைச் சொல்லும் ‘கணம்’!

‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்பது ‘வேட்டைக்காரன்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். இதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களும்கூட வெளியாகியிருக்கின்றன. ஆனால், தமிழில் இவ்வகைப் படங்களின் எண்ணிக்கையை...

Read More

கணம்
பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன்: விளம்பரங்கள் வெற்றிக்கு உதவுமா?

ஒரு திரைப்படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வெளியாகும். புகைப்படங்கள், செய்திகள் தினசரிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறும். சில வாரங்கள் முன்பாக பத்திரிகைகளிலும், வானொலியிலும் விளம்பரங்கள் வரும். இவ்வளவு ஏன், சுவர்களில் வண்ணம் தெரியாத அளவுக்குச் சுவரொட்டிகளும் கைகளால் வரைந்த...

Read More

விளம்பரங்கள்
பொழுதுபோக்கு

கோப்ரா: நீளம் அதிகம், ஆழம் குறைவு

திரையரங்குகளில் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாடும்போது, படத்தின் அம்சங்களை விமர்சகர்கள் ஆராய்வதுண்டு. சாதிகளைச் சிதைக்கும் சமத்துவத்தையோ மத நல்லிணக்கத்தையோ அப்பழுக்கற்ற மனிதநேயத்தையோ பெண்களைச் சகியாகப் பாவிப்பதையோ ரசிகர்கள் கூக்குரலிட்டு வரவேற்கும்போது மனம் ஆனந்தக் கூத்தாடும். இந்தப்...

Read More

பண்பாடு

லைகர்: பான் இந்தியா படம் எனும் பம்மாத்து

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்னாத் எழுதி இயக்கியிருக்கும் ‘லைகர்’ ஒரு பான் இந்தியா படமா? தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய முதல் நொடியே நம் வயிறு சோறு குறித்து மட்டுமே சிந்திக்கத் தொடங்குகிறது. ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்னும் சொற்களுக்கு உண்மையான பொருள் அப்போதுதான் தெரியும்....

Read More

லைகர்
பொழுதுபோக்கு

தமிழ் ராக்கர்ஸ்: ஒரு சோளக் கொல்லை பொம்மை

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த பெயராக இருப்பது ‘தமிழ் ராக்கர்ஸ்’. திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க இயலாத பொருளாதாரச் சூழலில் வாழ்பவர்களுக்கு, சோம்பல் மற்றும் இதர காரணங்களால் அங்கு செல்லத் தயங்குகிறவர்களுக்கு, திரும்பத் திரும்ப ஒரு...

Read More

தமிழ் ராக்கர்ஸ்
பொழுதுபோக்கு

குஞ்சாக்கோ போபன் ஒரு முன்னுதாரணம்

சில திரைப்படங்கள் வெறுமனே பொழுதுபோக்காக மட்டும் அமையாமல் சமூகத்தில், கலாசாரத்தில், மக்களின் வாழ்க்கையமைப்பில், அரசியல் செயல்பாடுகளில் தாக்கங்களை உருவாக்கும். அதற்காக அப்படங்களின் ஒவ்வொரு பிரேமிலும் புரட்சிக் கருத்துகள் பொங்கியாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் ஏதேனும் ஒரு...

Read More

குஞ்சாக்கோ போபன்
பொழுதுபோக்கு

சீதா ராமம் முன்வைப்பது மத நல்லிணக்கமா?

இன்றைய பார்வையாளர்கள் முழுக்க முழுக்கக் காதலில் திளைக்கச் செய்யும் திரைப்படங்களை ரசிக்கத் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. அவ்வளவு ஏன், ஒரு திரையரங்கில் ஆங்காங்கே காதல் ஜோடிகளின் தலைகள் தென்பட்டால் அது ஒரு காதல் திரைப்படம் என்று நம்புவதும் கூட அபத்தத்தின் உச்சமாக...

Read More

சீதா ராமம்
பொழுதுபோக்கு

மாஸ் ஹீரோ இலக்கணங்களைத் தகர்க்கும் ‘தி லெஜண்ட்’!

திரையில் கதாநாயகன் வேடத்தில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் ‘மாஸ் ஹீரோ’ அந்தஸ்தை எட்டிப் பிடிக்க வேண்டுமென்ற கனவு இருக்கும். அதனை நோக்கிய பயணத்தில் வெற்றியா, தோல்வியா என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்டவரின் திரையுலக வாழ்க்கை அமையும். ஒரு படம் திரையில் ஓடும்போது ரசிகர்கள் தரும் அளப்பரிய ஆராதனையே ஒரு...

Read More

Legend Saravanan
பொழுதுபோக்கு

சதுரங்கம் ஒரு வழிகாட்டி: ‘குயின் ஆஃப் காட்வே’ உணர்த்தும் உண்மை!

‘செஸ் விளையாட்டுல ரொம்ப சின்னவங்க கூட ரொம்ப பெரியவங்களா ஆயிடலாம்… அதனால தான் செஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்ற வாக்கியங்கள் ‘குயின் ஆஃப் காட்வே’ படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம். உலகம் முழுக்க செஸ்ஸை நேசிக்கும் எந்தவொரு நபரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை இது. எவ்வித அடையாளமும் அற்று வாழ்ந்தவந்த ஒரு...

Read More

சதுரங்கம்
பொழுதுபோக்கு

சுதா கொங்கரா – தோல்விகளில் இருந்து உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ்!

முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று உச்சாணிக்கொம்பை நோக்கி அடியடியாக முன்னேறுவது ஒரு வகை என்றால், மேட்டிலும் பள்ளத்திலும் மாறி மாறி விழுந்து எழுந்து சிகரம் நோக்கிப் பயணிப்பது இன்னொரு வகை. சாதனையாளர்களுக்கு மட்டுமல்ல; சாதாரண மனிதர்களுக்கும் இவ்விரண்டும் பொருந்தும். தோல்விகளில் இருந்து மீண்டு...

Read More

சுதா கொங்கரா