கட்டா குஸ்தி: ஆணாதிக்க கணவன்மார்களுக்கு..!
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் கும்பல் மத்தியில், ‘இதுல சொன்ன மெசேஜை பார்த்தேள்ல’ என்று விவாதம் எழுவது அரிதான விஷயம். ஒரு குடும்பத்திற்குள், கணவன் மனைவிக்குள் அவ்வாறு நிகழும்போது அதன் வீரியம் இன்னும் அதிகம். குறைந்தபட்சமாக, ‘அந்த படத்துல வந்த மாதிரி’ என்று தொடங்கி சின்னதாய்...