தினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது!
அதிமுக எம்.எல்.ஏ கருணாஸை போலீசார் கைது செய்த வேகமும் அவரை வேலூர் சிறையில் அடைத்த விதமும் ஆளும் அதிமுகவுக்குள் நிகழும் உள்சண்டைகளை வெளிச்சமிட்டு காட்டுவது போல் தான் உள்ளது; கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தினகரன் ஆதரவாளர்களை நசுக்கி, எதிர் முகாமை பழிவாங்குவாதகத்தான் உள்ளது. ஒருவகையில், திருவாடனை...