Rangaraj
தனிச்சிறப்பான

நீலாங்கரை: சென்னையின் பணக்காரர்கள் வாழும் பகுதி மட்டுமன்று பழங்கால சென்னையின் கொடையாளர்களின் பூமி

பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னை  கல்வெட்டுகளில் பலமுறை தலைவர்கள் அல்லது அலுவலர்களை அவர்களது கொடையளிக்கும் குணத்தைக்கொண்டு நீலங்கரையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தோடு அதிக தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். இவர்களது செயல்பாடுகள்...

Read More

அரசியல்

இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடமிருந்து அரசியல் வாரிசுரிமையை மற்ற அனைவரும் நினத்ததை விட மிக எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அவருடைய தலைமை, இன்னும் சில மாதங்களில்   20-24 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூலம் சோதனைக்குள்ளாகிறது. அதிமுகவில் 2017- ன் ஆரம்பத்தில்  கோஷ்டி சண்டை...

Read More

அரசியல்

அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட  சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின்  பிரதான அரசியல் கட்சிகள் தன்னை எதிரியாக கருதி தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள் என்ற அச்சத்தினால் தான் நேரடி அரசியலில் இறங்குவதை கடந்த காலங்களில் தவிர்த்தார். அவருடைய...

Read More

அரசியல்

வளரும் கமல்… தேயும் ரஜினி…. கூட்டணி வைத்துக்கொள்வதா? வேண்டாமா?குழப்பத்தில் மக்கள் நீதி மய்யம்!

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகத்தின் புகழ்பெற்ற வசனம், வாழ்வது நல்லதா அல்லது சாவா என்கிற கேள்வி. கமல் முன்னாடி நிற்கும் கேள்வி, கூட்டணி அமைத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பதுதான். அவருடைய மக்கள் நீதி மையம் வரவிருக்கிற 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட தயாராகிக்கொண்டுள்ளது. இந்தியா டுடே நடத்திய...

Read More

இசைஎட்டாவது நெடுவரிசை

வெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி!எட்டாவது நெடுவரிசை

திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்காக இளையராஜா முயற்சி செய்த காலங்களின் ஆரம்பக் கட்டத்தில் பாடகர்  எஸ்பிபி பாவலர்சகோதரர்களுக்கு உதவியுள்ளார். ஆனாலும் இளையராஜா முதலில் இசையமைத்த  திரை இசை பாடல்களில் இன்னும் எஸ் பி பியைக்காணமுடியவில்லை. பாவலர் சகோதரர்கள் இளையராஜா, பாஸ்கர் மற்றும் கங்கை...

Read More

அரசியல்

தமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து

அதிமுக அரசு 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால், ஆசுவாசம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த அரசு 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் என்ற மிகப் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த இடைத்தேர்தல்கள், ஒரு மினி தேர்தல் போல இருக்கும். இதுகுறித்து இன்மதி.காம் ஏற்கனவே இந்த சூழலை விளக்கி...

Read More

அரசியல்

தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பினால் எடப்பாடி அரசுக்கு இடைக்கால நிம்மதி

இன்று 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த மூன்றவாது நீதிபதி சத்யநாராயணன், தகுதி நீக்கம்செல்லும் என தீர்ப்பளித்தது ஆளும் அதிமுக அரசுக்கும் முதல்வர்எடப்பாடி கே பழனிச்சாமிக்கும் இடைக்கால நிவாரணமாக அமைந்துள்ளது.   ஒவ்வொருநாளும் ஒவ்வொரு  நெருக்கடியில்  சிக்கித்...

Read More

அரசியல்

தகுதி நீக்கம் வழக்கில் தோல்விபெற்றாலும், எடப்பாடி அரசை பாண்டியன் மந்திரம் காப்பாற்றும்!

கடந்த 2017ஆம் ஆண்டு, சபாநாயகர் தனபால், தினகரனை ஆதரிக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்த வழக்கில்  அந்த உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால்  முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்  உருவாக்கிய  சூத்திரத்தை ...

Read More

இசைஎட்டாவது நெடுவரிசை

ரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடைஎட்டாவது நெடுவரிசை

இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது. இளையராஜா ரீ-ரிகார்டிங்கின் அரசன் என்று போற்றப்படுகின்றார். அவரது திரைப்பட பின்னணி இசையின் ஆழம், காட்சிகளை நகர்த்தும் தன்மை மற்றும் ரசிகர்களை கட்டிப்போடும் லாவண்யம் ஆகியவை சாதரணக் காட்சியைக்கூட மேம்பட்டக் காட்சியாக்கி  மாற்றி விடும் ஆற்றலைப்...

Read More

இளையராஜா
இசைஎட்டாவது நெடுவரிசை

அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்!எட்டாவது நெடுவரிசை

ஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். அச்சமயத்தில் வாய்ப்புக்கொடுப்போர் தான்அவர்களுக்கு இல்லை. ஒரு கட்டத்தில், இளையராஜா தன் சகோதரர் பாஸ்கரிடம் யாருடைய...

Read More

இளையராஜா
தனிச்சிறப்பான
திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா?

திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா?