மருத்துவப் படிப்பில் சமஸ்கிருதம்: நீதிக்கட்சி ஆட்சியில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் 1920இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், பொது மருத்துவ சேவையை மாகாண அரசின்...