மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை
நட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (TANTEA) சில பிரிவுகளை மூடிவிட்டு, 5,000 ஏக்கருக்கும் மேலான தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடமே ஒப்படைத்து விடுவது என முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. காடுகளைக் காக்க வேண்டும் என்று போராடும் இயற்கை ஆர்வலர்களுக்கு இதுவொரு நல்ல...