மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்துகள்: நீதிமன்ற ஆணை சிறிய வெற்றி!
முற்றிலும் இல்லை என்பதை விட ஏதோ கொஞ்சம் என்பது சிறந்தது என்று கருத்து சொன்ன சென்னை உயர் நீதிமன்றம், மாநகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 499 தாழ்தளப் பேருந்துகளை வாங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. சென்னை, புறநகர்ப் பகுதிகள்...