வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா
வயர் இணைய இதழின் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியத் தலைமைக்குழு தற்போது ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் வெளிவந்த மெட்டாவைப் பற்றிய ஒரு கட்டுரை, பாஜகவைப் பற்றியும், இந்துத்துவா பற்றியும் குறிப்பிட்ட ஒரு கணக்கில் எழுதப்பட்ட நையாண்டிப் பதிவுகளை இன்ஸ்டாகிராம் உடனடியாக...