கண் தானம்: சலூனில் விழிப்புணர்வு!
வாழ்வில் குறுக்கிடும் சிறு சம்பவம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். பலருக்கு அதுவே லட்சியமாக மாறி பெரும் சாதனைகள் புரியத் துாண்டிவிடுவதுண்டு. அந்த சம்பவம் ஊக்கப்படுத்துவதாகவோ, சிந்தனைக்குரியதாகவோ, எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சியடைய வைப்பதாகவோ இருக்க வேண்டுமென்றில்லை. சில நேரங்களில் தடைகளும்...