உழைத்து வாழும் திருநங்கைகள்
திருநங்கைகள் என்றால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டுத் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 50 வயதைக் கடந்த திருநங்கை ஒருவர் உணவகம் திறந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சென்னையின் தண்டையார் பேட்டை மணிகூண்டுப் பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி....