திராவிட மாடல் வளர்ச்சி சமச்சீராக இல்லை!
’தமிழ்நாட்டில் பிராந்திய வளர்ச்சி முறை’ என்ற தலைப்பில் மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கை ஒன்று மாவட்டங்களுக்கிடையிலான வளர்ச்சி சமச்சீர்யின்மையை வெளிப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை விட வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று சொல்கிறது...