யூடியூபர் சவுக்கு சங்கர்: தேனீர்க்கடை உரையாடல் நீதித்துறையைச் சீர்திருத்துமா?
தேனீர்க்கடை உரையாடல்கள் இலட்சோபலட்ச மக்களுக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? யாரோ ஒருவர் தன் நண்பரிடம் வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட மக்களைத் தாக்கிப் பேசுவது பொதுவெளியில் ஒலிபரப்பாகி ஆவணமானால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட தேனீர்க்கடை உரையாடலைப் போன்றதுதான் தன் எழுத்துக்கள் அல்லது சமூக வலைத்தளப்...