ஆறு பேர் விடுதலை: ராகுல் எதிர்ப்பு?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனிதநேயமும் கண்ணியமும் மிக்கவர் என்று பலர் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். நானும் அவர் அப்படித்தான் என்று நினைக்கவே விரும்புகிறேன். ஆனால் அவரால் புரிந்துகொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத ஒரு விசயம் இருக்கிறது; அது இலங்கைத் தமிழர் பிரச்சினை. குறிப்பாக, அவரது...