ponniyin selvan 1
பொழுதுபோக்கு

திரையரங்கு காட்சி கேன்சல்: ஏன்?

ஆசைஆசையாக திரையரங்கு வாசல் வரை சென்று, டிக்கெட் கவுண்டரில் ‘ஷோ கேன்சல்’ என்ற வார்த்தையைக் கேட்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ‘என்னது தியேட்டர்ல அப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க’ என்று நீங்கள் கேட்டால், நிறைந்து வழியும் திரையரங்குகளில் மட்டுமே இதுவரை படம் பார்த்து வந்திருப்பதாக அர்த்தம்....

Read More

திரையரங்கு காட்சி
பொழுதுபோக்கு

ஓடிடி கட்டுப்பாடு: சிறிய பட்ஜெட் படங்கள் பிழைக்குமா?

அண்மையில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்று கமல்ஹாசன் நடித்த விக்ரம், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டும் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் கொடுத்துள்ளது. அதற்கு மேலும் கோடிக்கணக்கான ரூபாயைத் திரையரங்குகளில் அள்ளுவதைத்...

Read More

ஓடிடி
பொழுதுபோக்கு

திரைப்படங்களில் மன்னர் வரலாறு: இன்றைக்குத் தேவையா?

அண்மையில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் ஒரு மாதத்துக்குள் சற்றேறக்குறைய ஐந்நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுத் தந்துள்ளது என்ற தகவல் சமூக ஊடகங்களில் உலவுகிறது. அமெரிக்காவில் ஆறரை மில்லியன் டாலர் வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் இது என்கிறார்கள். ’பொன்னியின்...

Read More

வரலாறு
பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் பாகம் 1 வியப்பு!

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்துக்குள் நுழைவதற்கு முன்னர் கடந்து வந்த பாதையை  அசை போடுவோம். அது ஒரு வகை சுவை. போலவே, பல ஆண்டுகளுக்கு முன் நம் மூதாதையர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதும், அப்போதிருந்த அரசுகள் என்ன செய்தன என்பதும் சுவாரசியத்தைத் தரும். அதனாலேயே, நம்மில் பலர் வரலாற்றை அறிவதில்...

Read More

PS-1
பொழுதுபோக்கு

சோழர் திரைப்படங்கள் வெற்றிபெறுமா?

பல்லாண்டுத் தடைகள் பல கடந்து இறுதியாக, சோழர் பெருமைபேசும் பொன்னியின் செல்வன் (பாகம் 1) மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைக்கு வந்துவிட்டது. கடந்த தலைமுறைத் தமிழர்களோடு வேலோடும் வாளோடும் நடந்து வீரத்தமிழ் சொல்லாடிய சோழக் கதாபாத்திரங்கள் புத்தாயிர மின்னணுயுகத்தில் புத்துயிர் பெற்றுத் திரையில்...

Read More