புல்லாங்குழல் தந்த பிரமிப்பு: பொன்னுசாமியின் அனுபவம்!
பரிவாதினி எனும் நிறுவன அமைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எப்பொழுதெல்லாம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருக்கும் நாத இன்பம், ராகசுதா அரங்கில் கச்சேரிகள் நடக்கின்றதோ அப்போதெல்லாம் பரிவாதினி அங்கே ஆஜர். பாடும் இசைக் கலைஞரின் முழு அனுமதி பெற்று, நேரடியாக நம் எல்லோருக்கும்...