நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா வன மண்டலங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மிகப்பெரிய விசயம் வனவிலங்குகள் அத்துமீறல். பகல் வேளைகளில் மனிதர்கள் புழங்கும் சாலைகள், எஸ்டேட்டுகள், பயிர்நிலங்கள் ஆகியன இரவு நேரத்தில் விலங்குகளின் சாம்ராஜ்யமாகி விடுகின்றன. வனத்துறை...