ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இலவசங்களின் ஆடுபுலி ஆட்டம்!
சுமார் இரண்டாண்டாக ஆட்சியிலிருக்கும் திமுகவுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு பரீட்சை. அதேநேரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொகுதியைத் தன்வசம் வைத்திருந்த தற்போதைய எதிர்க்கட்சியான அஇஅதிமுக அதை மீட்டெடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த...