பொருளாதார ஆய்வு அறிக்கை காட்டும் தமிழ்நாட்டு முன்னேற்றம்!
ஒன்றிய அரசின் வருடாந்திரப் பொருளாதார ஆய்வு அறிக்கை வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு செயற்பாடுகளையும் எதிர்காலச் சவால்களையும் வாய்ப்புகளையும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விசயங்களின் பின்புலத்தில் ஆய்வு செய்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு நிதியமைச்சர்...