உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு: எதிர்க்கும் தமிழ்நாடு!
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) அரசு வேலை மற்றும் கல்வியில் பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டின் தாயகமான தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் இட...