நாகஸ்வரம் தம்பதி வாசித்த மூன்று ராகங்கள்
பிரபாவதி பழனிவேல் தம்பதியினரை மையமாக வைத்துப் பெண்டிர் எவ்வாறு நாகசுவர வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாசிக்கின்றனர் என்பதைப் பற்றி "இன்மதியில்" சில நாட்கள் முன்பு ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்களிடம் பேச்சு வாக்கில் எனது நேயர் விருப்பமாக மூன்று ராகங்களைக் குறிப்பிட்டு, அவற்றின்...