கேரள வெள்ள பெருக்கம்
அரசியல்சுற்றுச்சூழல்விவசாயம்

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன?

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால்தான் இந்த ஆண்டு கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்ற விவாதம் ஊடகங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் கட்டுமான பாதுகாப்பையும் பற்றியது அல்ல;  முல்லைப் பெரியாறு அணை...

Read More

சுற்றுச்சூழல்

மீட்புப் பணியில் சப்தமில்லாமல் கை கொடுத்த தகவல் தொழில்நுட்பம்

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடவுளின் தேசமான கேரளத்திடமிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான சென்னை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான், பாதிக்கப்பட்டவர்களும் மீட்புக் குழுவினரும் பயன்படுத்துவதற்கு உரிய பிளஸ் குறியீடு (பிளஸ்...

Read More

அரசியல்

முல்லைப் பெரியாறு: எந்த வகையில் கேரளத்துக்குத் தமிழகம் உதவலாம்?

நூறு ஆண்டுகளில் இல்லாத வெள்ளப் பேரழிவை கேரளம் சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் எதிர்வரும் நாட்களில் முழுமையாகத் தெரிய வரும். இதை எதிர்கொள்வோம். வரலாறு காணாத இந்தப்பேரிடரைச் சமாளிப்பதில் நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் கேரளத்துக்குத் துணைபுரிவது ஒவ்வொருவரின் தார்மிகக் கடமை. கேரளத்தில் மழைப்...

Read More