தேவா: ரஜினி ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்!
கடந்த நவம்பர் 20 அன்று இசையமைப்பாளர் தேவாவின் 72 ஆம் பிறந்தநாள். அன்றுதான் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ’தேவா THE தேவா’ இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களாக வலம் வருகின்றன. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாகத்...