பொன்னியின் செல்வன் ஒரு கதைப்படம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு படமாக வெற்றிபெற்றிருக்கிறது. மணிரத்னம் இதுவரை தவறவிட்ட விஷயம் கதை என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. பொதுவான தமிழ்ப் படங்களைப் போலவே மணிரத்னம் இயக்கிய படங்களும் ஏதாவது ஒரு கருவைக் கதையாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவையே. கதைக்கான மெனக்கெடல்கள் பெரிதாக...