தம்பிகளின் தும்பி
தும்பி என்ற தட்டான், படைபோல் பறக்கும் காலம் நெருங்கிவிட்டது. தட்டான், தட்டாரப்பூச்சி, புட்டான் என, இதற்கு பல பெயர்கள். அழைக்க இன்னும் பல பெயர்கள் உண்டு. தமிழகத்தில் வட்டாரத்துக்கு உரிய அழகியலோடு அதன் பெயர் வடிவமைகிறது. நுாதனமான அதன் வண்ண சேர்க்கை கவர்ந்து இழுக்கிறது. தும்பிகள் ஏன் இந்த...
 
				

