Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

இசைபண்பாடு

எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.ஆர். ராதாவின் வாத்தியார் மதுரை மாரியப்பசாமி

நாடக உலகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பா, நடிகவேள் எம்.ஆர். ராதா போன்றவர்கள் நாடக கம்பெனியில் இருந்தபோது அவருக்குப் பாட்டும் நடிப்பும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் தமிழிசை தவமணி என்று பொது மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மாரியப்பசாமி. தமிழிசை இயக்கம் தோன்றாத காலத்திலேயே, முழுக்...

Read More

சிந்தனைக் களம்

தமிழர்களை விட மலையாளிகள் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

`இந்தியா டுடே’ சஞ்சிகை  அதன் சமீபத்திய இதழில், வருமானம், சுகாதாரம், ஆட்சி நிர்வாகம், எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் போன்ற பல்வேறு  அளவுகோல்களின் அடிப்படையில் இந்திய மாநிலங்களை தரவரிசைப் படுத்தி இருக்கிறது. அவற்றில் தனித்துத் தெரியும் ஓர் அளவுகோல் மகிழ்ச்சிக் குறியீடு ஆகும். கேரள...

Read More

Happiness Index
சுகாதாரம்

பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி எதற்கு?

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும் அவ்வாறு தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்' என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனீஸ்வரநாத் பண்டாரி, ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு அண்மையில் ஆணை...

Read More

பண்பாடு

சாதித்துக்காட்டிய ஜெயலலிதா: கமலுக்குப் பதிலாக பெண் பிக் பாஸ்?

நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று என்றவுடன் முதலில் பதறியவர்கள் பிக் பாஸ் பார்வையாளர்களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில், பிக் பாஸ் சீசன்-5 நடுவழியில் என்னவாகுமோ என்றே அவர்கள் பதைபதைத்துப் போனார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு அறிவார்த்த முகத்தை கமல் ஹாசன்...

Read More

சுகாதாரம்

புதியதாக அச்சுறுத்தும் ஓமிக்ரான் வைரஸ்: தமிழகத்தில் நிலவும் தடுப்பூசிக்கெதிரான தயக்கம்!

சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பை பொறுத்தவரை தமிழகம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரி என்றே  சொல்லலாம். பல மாநிலங்கள் தன்னுடைய மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்தவே திணறும் வேளையில், மக்களை தேடி மருத்துவம் என்ற வகையில் முன்னேறி உள்ளது தமிழ்நாடு. அதேசமயம், தமிழகத்தில் தடுப்பூசிக்கெதிரான ஒரு...

Read More

சுற்றுச்சூழல்

சென்னைப் பெருவெள்ளம்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

சென்னையில் தொடர்ந்த கனமழை காரணமாக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதற்கு முன்பாக 2015ஆம்  ஆண்டில் இதேபோன்று கனமழையால் சென்னை வெள்ளநீரில் தத்தளித்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே பாதிப்பைச் சந்திக்கிறது. 2015ஆம் ஆண்டு கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்த...

Read More

அரசியல்

தமிழ்நாட்டில் அரசியல் மோதலுக்கு வழிவகுக்கும் நீட் தேர்வு பிரச்சினை: பாஜக அரசு பின்வாங்குமா?

தமிழ்நாட்டில் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீர் தேர்வில் இருந்து விலக்கு   அளிக்கக் கோரும் திமுக அரசின் சட்ட மசோதா, இந்தப் பிரச்சினையில் முந்தைய அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் என்ன கதி நேர்ந்ததோ அதே கதியைத்தான் சந்திக்கும் என்று...

Read More

பண்பாடு

சைக்கிள் மூலம் ஓர் இளைஞரின் நெடும் பயணம்

"எல்லோருக்குமே பயணம் செய்யும் ஆவல் உள்ளது. ஆனால் பயம்தான் ஒரு சவால்" என்கிறார் பெங்களூரை சேர்ந்த சாய் தேஜா. இருபத்தாறு வயதான சாய் தேஜா தன்னந்தனியே தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி முடித்துவிட்டார். அக்டோபர் 2ஆம் தேதி பெங்களுருவில் இருந்து புறப்பட்ட அவர் மாண்டியா வழியே ஊட்டி வந்து, கோவை,...

Read More

எட்டாவது நெடுவரிசைகல்வி

மதிஸ்போர்ட்: உருண்டு திரண்டு பந்துபோல முத்து உருவாவது எப்படி?

முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு என்றாலும் உருண்டு திரண்டு பளபளப்பாக நேர்த்தியான கோள வடிவில் முத்து உருவாவது எப்படி என்பது பெரும்  புதிர் தான். செங்கல்களை அடுக்கிப் பல மாடி கட்டிடம் எழுப்பும்போது செங்கல்களின் அளவு சற்றேறக்குறைய ஒரே அளவு இருத்தல் வேண்டும் இல்லை என்றால் ஏற்ற...

Read More

பண்பாடு

‘மாநாடு’ வெற்றி: திரைக்கு முன்னாலும் திரைக்குப் பின்னாலும் சிம்பு ஸ்டைல் மாறுமா?

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ ஆச்சர்யங்களில் ஒன்று, ஒழுங்கற்ற கால இடைவெளியில் வெளிவந்தாலும் சிம்புவின் படங்கள் ஈட்டும் வெற்றி. அவ்வாறு கிடைக்கும் வெற்றியைத் தக்க வைக்க முடியாமல்போகும்போது வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பதும், விமர்சனப் பண்டிதர்கள் அதற்காக அவரை வறுத்தெடுப்பதும் ‘மன்மதன்’...

Read More

வணிகம்
சிப் பற்றாக்குறை
உலகளாவிய சிப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ள கார் தயாரிப்பாளர்களுக்கு எப்படி உதவக்கூடும்

உலகளாவிய சிப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ள கார் தயாரிப்பாளர்களுக்கு எப்படி உதவக்கூடும்

Read in : English

Exit mobile version