Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

சுற்றுச்சூழல்

நகரங்களில் உருவாகும் சிறுகாடுகள், சமூக பங்களிப்பின் மூலம் பசுமையை உண்டாக்கும் முயற்சி

நகரமயமாதல் எஞ்சியுள்ள பசுமையை கபளீகரம் செய்துகொண்டிருக்கும் வேளையில் சென்னையை மையமாக கொண்ட அமைப்பு ஒன்று சிறு காடுகளை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உருவாக்கி வருகிறது. பெரிய அபார்ட்மெண்ட்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள...

Read More

Civic Issuesஅரசியல்

மோடியின் கங்கை குளியல்: சென்னையில் கூவம், அடையாறு நதிகள் எப்போது குளிப்பதற்கு உகந்ததாக மாறும்?

காவி உடை அணிந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிப் படித்துறையில் இறங்கி கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார், தண்ணீருக்கு மேலே ஒரு ‘கலசத்தை’ மட்டுமே வைத்துக்கொண்டு. அந்தக் காட்சி, சென்னையின் கவனம் இழந்த தனது நதிகளின் மீது திரும்பியிருக்கிறது. ‘’நமாமி கங்கா’ என்ற பெயரில் தீட்டிய கங்கை...

Read More

கல்வி

இராஜராஜ சோழனின் ஈழ காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவி; பழங்கால பொருட்களை கண்டறிய உதவிய பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் பயிற்சி 

கடந்த திமுக அரசு 2009ம் ஆண்டு பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் (Heritage Club) ஆரம்பிக்க ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதனை பின்பற்றி பள்ளிகளில் இந்த மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மன்றங்களின் நோக்கம் வரலாறு, தொல்லியல் மற்றும் பாரம்பரியம் குறித்த அறிவை மாணவர்களிடம் பள்ளிப்பருவத்தில்...

Read More

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கண்டுபிடித்த ஈழ காசுக்கள் 
பொழுதுபோக்கு

சூரரைப் போற்று போன்ற பொழுதுபோக்கு படங்கள் ஏன் மலையாள இளைஞர்களைக் கவர்கின்றன?

நடிகர் சூர்யா நடித்த, சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் கதவைத் தட்டித் திரும்பியது அந்தத் தமிழ்ப் படம். ஆனாலும் தமிழ்நாட்டு சூர்யா ரசிகர்களுக்கு தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த...

Read More

சிறந்த தமிழ்நாடு

அண்ணா பல்கலையில் பிஇ, திருச்சி என்ஐடியில் எம்.டெக், சென்னை ஐஐடியில் பிஎச்டி, லக்னோ ஐஐஎம்–இல் வேலை: அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த கிராமப்புற ஏழை மாணவரின் சாதனை!

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும் கிராமப்புற ஏழை மாணவரால் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படித்து சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் கள்ளக்குறிச்சி அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த கே. ரமேஷ் (28). அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை...

Read More

பண்பாடுமதி மீம்ஸ்

மதி மீம்ஸ் -ரஜினி ஸ்டைல் பஞ்ச் டயலாக்: இது எப்படி இருக்கு?

தமிழ் திரையுலகில் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகக் கொடிகட்டிப் பறக்கும் ரஜினிகாந்த் 72 வயதில் அடியெடுத்து வைக்கிறார். பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் சந்திரகாந்த் மகன்களில் ஒரு மகனின் பெயர் ரஜினிகாந்த். பொதுவாக, இன்மதி டாட் காம் ரஜினியின் மீது குறைகளைச் சுட்டிக்காட்டியே எழுதி வந்துள்ளது....

Read More

வணிகம்

நிறுவனங்களில் உயர் செயல்திறன் குழுக்களை கட்டமைப்பதின் அவசியம்

உயர் செயல்திறன் குழு இருக்கும் ஒரு தொழில் நிறுவனம் வர்த்தக ரீதியாக பயனடைகிறது மற்றும் நிதி வளர்ச்சி அடைகிறது. உண்மையில் ஒவ்வொரு தொழில் நிறுவனமும் இதுபோன்ற ஒரு குழுவை வைத்திருக்கவே விரும்புகின்றன. உயர் செயல்திறன் கொண்ட குழுவை கட்டமைப்பது குறித்து நாம் சில விஷயங்களை விரிவாக ஆராய்வோம். அவை:...

Read More

பண்பாடு

இயற்கையிடம் கற்ற பண்பாடு: அழியும் காணி பழங்குடி கலைகள்

காட்டில் எறும்பு, தும்பி போன்ற உரியினங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து கற்ற வித்தைகளை, கலையாக, சடங்காக பின்பற்றிய காணி பழங்குடியின மக்கள் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த கலைகள் அழியும் நிலையில் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் வசிக்கும் காணிப் பழங்குடி மக்களின்,...

Read More

அரசியல்

ஊடகங்களின் வழியே ஆட்சி கட்டிலுக்கு, திமுக கடந்துவந்த பாதை

C N அண்ணாதுரை தன் திராவிட கழக நண்பர்களுடன் ஒரு மழைக்கால செப்டம்பர் நாளில் 1949ம் ஆண்டு தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகம் இப்பொழுது அடைந்திருக்கும் வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத ஒன்று. திமுக தொடங்கப்பட்ட காலங்களில் அது தன்னைவிட பெரிய தேசிய கட்சியான காங்கிரசுடன் போராட வேண்டியிருந்தது. ஓரளவு...

Read More

பண்பாடு

அஷ்வினுக்குத் தெரியுமா தியாகராஜனின் கதை?

அண்மையில் தமிழ்த் திரைப்படத் துறையின் இரண்டு சம்பவங்கள் சமூக வலைத் தளங்களைப் பரவலாக ஆக்கிரமித்தன. முதலாவது, விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஷ்வினின் மேடைப் பேச்சு. அவர் முதன்முதலாக நாயகனாக நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் உரை...

Read More

பண்பாடு
Temple car 2
ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

Read in : English

Exit mobile version