Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

கல்வி

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை எந்த அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்?

நீட் விவாதப்பொருளாகியுள்ள தமிழ்நாட்டில், தனியார் மருத்துவ கல்லூரிகள் யாரால் நடத்தப்படுகின்றன என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை தனியார் மருத்தவ கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. 1942ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட வேலூர் கிறிஸ்தவ மருத்தவ கல்லூரி...

Read More

அரசியல்கல்வி

நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் பேச்சு நியாயமான வாதம்; எதிர்தரப்பு வாதங்களைக் கண்டுகொள்ளவில்லை!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறுகிறது. எனினும் பழைய முறையில் இருந்த குறைபாடுகளைச் சொல்லவில்லை.

Read More

உணவுசுகாதாரம்

மீண்டும் சமையல் பயன்பாட்டுக்கு வருமா மருந்தாகும் பூக்கள்?

மருத்துவ குணம் கொண்ட முருங்கைப்பூ, வேம்பம்பூ, செம்பருத்திப்பூ போன்ற பூக்களின் பயன்பாடு மீண்டும் நமது சமையலறைக்கு வர வேண்டும்.

Read More

பண்பாடு

ராஜா ரவிவர்மா, கடவுளை ஜனநாயகப்படுத்திய ஓவியர்

பெரும்பான்மை மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி, 19ம் நுாற்றாண்டில் கதவை அடைத்துக் கொண்டன கோவில்கள். ஏழை, எளிய, பின்தள்ளப்பட்ட, வாய்ப்பற்ற மக்கள், இறை வழிபாட்டுக்காக கோவில்களில் நுழைய முடியாத நிலை இருந்தது. அதை எதிர்த்த போராட்டங்களும், அடங்க மறுத்த நிகழ்வுகளும் பல இடங்களில் நடந்தன. பெரிய...

Read More

இசைபண்பாடு

ராகசாகரம் விளாத்திகுளம் சாமிகள்: பாரதியார் பாராட்டிய பலே பாண்டியா!

தோடி -என்றால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான் நினைவுக்கு வருவார்; அதுபோல 'கரகரப்ரியா 'ராகம் என்றால் விளாத்திகுளம் சாமிகள்தான்!. விளாத்திகுளம் சாமிகள் 1889-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் காடல்குடி ஜமீன் வாரிசுதாரர். இவரது இயற்பெயர் இளமையில் தானே இசையைக் கற்றுக்கொண்டார். அசுர சாதகம் செய்து ராகம்...

Read More

அரசியல்

மதி மீம்ஸ்-நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!

தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை, மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் இல்லாததால் கடந்த கால தேர்தல் பரபரப்பு இல்லை.

Read More

Local Body Election Memes
சுற்றுச்சூழல்

அழிந்து வரும் பிணந்தின்னிக் கழுகுகள்!

உலகில் எதிர்நிலை சார்ந்த இருவேறு காட்சிகளை காணும் தலைமுறையில் வசிக்கிறோம். சூழலுடன் இயைந்து வாழ்ந்த முக்கிய விலங்குகளையும், பறவைகளையும் அழித்து அகங்காரம் கொண்டது, இந்த நுாற்றாண்டு துவக்கத்தில் நடந்த முதன்மை காட்சி. அதனால், உலகில் உயிரின உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு கண்ணிகள் அழிந்துள்ளதை காண்பது அடுத்த காட்சி. கண்ணிகள் அறுந்ததால், பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அதே நிலையில், உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பதையும் நிகழ்த்தி வருகிறோம். இரு எதிர்நிலை காட்சிகளும் ஒரே நுாற்றாண்டில், மிக குறைந்த கால இடைவெளியில் நிறைவேறியுள்ளன.

Read More

கல்வி

நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கட்டாய நன்கொடையைத் தடுக்க முடியாத அவலம்!

நீட் தேர்வை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு முக்கியக் காரணங்களை முன்வைத்தது. மருத்துவப்படிப்பு பணம்காய்ச்சி மரமாகி போனதை எண்ணி வருத்தம் தெரிவித்த நீதிமன்றம், படிப்பு என்பது சேவையாக இருக்கவேண்டும் என்றும் நன்கொடை, கேபிடேஷன் ஃபீ என்று மாணவர்களிடமிருந்து வாங்கப்படும் பணம் ஊழலின்...

Read More

அரசியல்கல்வி

நீட் தேர்வு விவகாரம்: அரசியல்ரீதியாக பாஜகவையும் அதிமுகவையும் எதிர்கொள்ள திமுகவுக்குக் கிடைத்த வாய்ப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சட்டப்பிரிவு 200இன்படி, குடியரசுத் தலைவருக்கு மசோதாவை...

Read More

சுற்றுச்சூழல்

இ-வேஸ்ட்: எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் கழிவுகளைக் கையாளுவது எப்படி?

அன்றாடம் நாம் பயன்படுத்தி விட்டு தூக்கி எரியும் இ-வேஸ்ட் என்று சொல்லப்படும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ரானிக் கழிவுப் பொருள்களை கையாளுவதற்கான வழிமுறைகளை நிபுணர் குழுவை அமைத்துக் கண்டறிந்து அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற...

Read More

சிறந்த தமிழ்நாடு
அரசுப் பள்ளி
தமிழ் வழியில் படித்து பிரிட்டனில் பேங்கர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்!

தமிழ் வழியில் படித்து பிரிட்டனில் பேங்கர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்!

Read in : English

Exit mobile version