Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

Editor's Pickகல்விசுற்றுச்சூழல்

தேனி நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: போலி, புனைவு, உண்மை -II

Q)பெர்மி லேப்-இந்திய அணுசக்தி துறை சேர்ந்து நடத்தும் ரகசிய குண்டு தயாரிக்கும் ஆய்வு தானே இது? ஏன் உண்மையை கூற மாறுகிறீர்கள்? சிகாகோவில் ஃபெர்மி லேப் ஆய்வுக் கூடத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளைப் பெற்றுக்கொள்ள, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில் உள்ள மேற்குத்...

Read More

இசைபண்பாடு

பெண்கள் நாதஸ்வரம் வாசிக்க உடல் ஒரு தடையில்லை!

காலம் காலமாக ஆண்கள் ஏதோ தங்களுக்கென்றே வார்க்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடிய வாத்தியம் தான் நாகசுவரமும் அதனை வாசிக்கும் அரிய கலையும். இந்த நிலை மாறி இன்று பெண் கலைஞர்களும் நிறையத் தோன்றி, சிறிய வயது முதலே கற்றுத் தேறி, மெச்சத்தக்க முறையில் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கர்நாடக...

Read More

கல்விசுற்றுச்சூழல்

தேனி நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: போலி, புனைவு, உண்மை

நியூட்ரினோ குறித்த செய்திகள் மீண்டும் தலையெடுத்துள்ளன. மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு தலைமையிலான குழு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட கூடாது என வலியுறுத்தினர். தமிழ முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து முன்னர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்....

Read More

Neutrino Observatory
அரசியல்

அரசியலில் சசிகலாவின் மறுபிரவேசம் அதிமுகவில் ஏற்படுத்தும் நெருக்கடி

சட்டரீதியிலும், தார்மீகரீதியிலும் கட்சியில் தன்னுடைய பலத்தை உணர்த்துவதற்கான போட்டிக்கு சசிகலா தன்னை தயார்படுத்திகொண்டதற்கு அடையாளமாக தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர்-ன் நினைவு இல்லத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி, பெயர்ப்பலகையும் திறந்துவைத்துடன் நில்லாமல் எம்.ஜி.ஆர். இன் இராமாவரம் வீட்டில் அவருடைய...

Read More

பொழுதுபோக்கு

நம்பிக்கைக்குரியவர்களா தமிழின் அடுத்த தலைமுறை இயக்குநர்கள்?

கொரொனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முடங்கிப்போயிருந்த நிலைமை சற்றே மாறத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவிக்கிறது என்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடைய சந்தை...

Read More

பண்பாடு

3000 வருடங்களுக்கு முன் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வாழ்ந்த மக்களின் ஈமச்சின்னங்கள்

"இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்:. அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்"கவிஞர் -- ஆலங்குடி சோமு.   கவிஞர் ஆலங்குடி சோமுவின் சிந்தனையை தூண்டும் இந்த திரைப்படப் பாடல் வரிகள் வாழ்வின் நிச்சயமின்மையை நமக்கு உணர்த்த கூடியது. இறந்துபோன நமது மூதாதையர்களின் நினைவாக நமக்கு எஞ்சியிருப்பது...

Read More

விவசாயம்

ஒரு விவசாயி ஏன் புதிய வேளான்மை சட்டத்தை வரவேற்க வேண்டும்? திருவாருர் விவசாயி ஒருவரின் அலசல்

மோடி அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புதிய வேளாண்மை சட்டங்களை வரவேற்கிறேன். இந்த சட்டங்கள் அமலுக்கு வரும்போது கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக்கொள்வதற்கு இப்போதே என்னை தயார்படுத்திவிட்டேன். இந்த சீர்திருத்தம் நரசிம்மராவ் அரசாங்கம் கொண்டுவந்த நிதி மற்றும் தொழிதுறை சீர்திருத்தங்களின் போது டாக்டர்...

Read More

பண்பாடு

2000 வருடங்களுக்கு முன் சென்னையை ஆண்ட குறும்ப மன்னர்கள் வரலாறு

சென்னையிலுள்ள ஜார்ஜ் கோட்டையின் வரலாறை நாம் அறிவோம். ஆனால் 2500 ஆண்டுகளுக் முன், சென்னையில் 24 கோட்டைகளைக் கட்டி, 24 கோட்டங்களை நிர்மாணித்து ஆட்சி செய்த சென்னை குறும்பர் ராஜாக்களை பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இந்த குறும்ப ராஜா வம்சத்தை குறித்து கொலோனில் உள்ள மெக்கன்சி ஆவணங்களிலிருந்துதான்...

Read More

Puzhal reservoir
பண்பாடு

சமந்தா – தலை வணங்கா தாரகை

"அறிவிருக்கா?" சமந்தாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அந்த நிருபர் எதிர்பார்த்திருக்க மாட்டார். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த சமந்தாவிடம் நாக சைதன்யாவுடனான அவருடைய மணமுறிவு வதந்திகள் உண்மைதானா என கேட்ட நிருபருக்கு கிடைத்த காட்டமான பதில்தான் மேலே நாம் படித்தது....

Read More

Samantha
அரசியல்

தி.மு.க. வின் பெரு வெற்றியிலும் பா.ம.க. வும், விஜயும் தவிர்க்கமுடியாத சக்திகளாகியது எப்படி?

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி எதிர்பார்க்கபட்டதே. எதிர்பாராதது நடிகர் விஜய்யின் ”தளபதி விஜய் மக்கள் இயக்கம்" பல்வேறு மாவட்டங்களில் கைப்பற்றிய இடங்கள். அரசியலில் தனக்கான இடத்தை கைபற்ற சினிமா கவர்ச்சியை பயன்படுத்தும் மற்றொரு நடிகரின் முயற்சிக்கு...

Read More

Vijay Makkal Iyakkam
அரசியல்
இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை: கொந்தளிக்கும் இலங்கை இளைஞர்கள்!

கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை: கொந்தளிக்கும் இலங்கை இளைஞர்கள்!

சிந்தனைக் களம்
உணவு விலை
இலங்கைக் கலவரம்: உலகம் முழுவதும் அபாயத்தை ஏற்படுத்தும் விஷம் போல ஏறும் உணவு விலை!

இலங்கைக் கலவரம்: உலகம் முழுவதும் அபாயத்தை ஏற்படுத்தும் விஷம் போல ஏறும் உணவு விலை!

எட்டாவது நெடுவரிசைவணிகம்
Mudra loans
முத்ரா கடன்கள்: மத்திய அரசு சொல்லும் பயனாளர்களின் எண்ணிக்கைக் கணக்குகள் சரியா?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

முத்ரா கடன்கள்: மத்திய அரசு சொல்லும் பயனாளர்களின் எண்ணிக்கைக் கணக்குகள் சரியா?எட்டாவது நெடுவரிசை

கல்வி
கல்விக் கொள்கை
மாநிலக் கல்விக் கொள்கை: தமிழ் பயிற்று மொழி, அருகமைப் பள்ளி முறையை நிபுணர் குழு பரிந்துரை செய்யுமா?

மாநிலக் கல்விக் கொள்கை: தமிழ் பயிற்று மொழி, அருகமைப் பள்ளி முறையை நிபுணர் குழு பரிந்துரை செய்யுமா?

சுற்றுச்சூழல்
சூரிய ஒளி எரிசக்தி: மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக சோலார் பஸ்ஸில் சுயராஜ்ய யாத்ரா!

சூரிய ஒளி எரிசக்தி: மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக சோலார் பஸ்ஸில் சுயராஜ்ய யாத்ரா!

Read in : English

Exit mobile version