இசை
இசை

அறியாத முகங்கள்: ஈழ மண்ணிலிருந்து ஒலிக்கும் நாகஸ்வர இசை

கர்நாடக இசையைப் பொருத்தமட்டில் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் இருந்து இந்தக் கலைஞர் நம் நாட்டுக்கு வந்து கச்சேரி செய்யமாட்டாரா என்று ஏங்குவதுதான் வழக்கம். அதற்கு நேர்மாறாக, வெளிநாட்டு கலைஞர் நம் ஊரில் வந்து கர்நாடகயிசை இசைக்க மாட்டாரா என்று நினைப்பது அரிதினும் அரிது. 1960-கள்/70-களில்...

Read More

இசை

அறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர்

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும்....

Read More

இசை

குரு வணக்கம்: மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றி கீ போர்டு சத்யா நினைவலைகள்!

எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது அவருடைய ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவருடைய இசைக்கருவியில் வரும் ஒலியைக் கேட்டு பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இது அவரது இசையால் நான் கவரப்படும் முன்பு நிகழ்ந்தவை. குழந்தையாக இருககும்போது, அந்த ஒலி நாடாக்களின் முகப்பு அட்டையில் புன்சிரிப்புடன்கூடிய அவரது...

Read More

இசை

கிறிஸ்தவத்திற்கு கர்நாடக இசை புதிதல்ல – விளக்குகிறார் இசையமைப்பாளர் ஷியாம்

கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகருமான ஓ.எஸ்.அருண், கர்நாடக ராகங்களில் அமைக்கப்பட்ட 'ஏசுவின் சங்கமே சங்கீதம்’ என்ற தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். கிறிஸ்தவ பாடல்களுக்கு கர்நாடக இசையைப் பயன்படுத்துவதற்கு சில இந்து-வலதுசாரிகள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததன்...

Read More

இசை

இசைக் கலைஞர்களை சிலுவையில் அறையும் போக்கை அலசுகிறார் சித்திர வீணை வித்துவான் ரவிக்கிரண்

இசை என்பது ஒற்றுமையை உருவாக்குவதற்குத்தானே தவிர,  பிளவை ஏற்படுத்துவதற்கு அல்ல. இப்போதும், உலகில் வேறு எந்த உயர்வான அமைப்புப்பை விடவும் குறைவில்லாத கர்நாடக இசை, மக்களுக்கும் சமூகத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அண்மைக் காலத்தில் மத அல்லது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும்...

Read More

இசை

விடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ! ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு

1990களில் ஒருநாள் காலை, வானொலியில் இசையரங்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் கேட்க ஆரம்பிப்பதற்குள் நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. வீணைக் கச்சேரியில் யாரோ தானம் இசைத்துக் கொண்டிருந்தார். அளவாகவும் அழுத்தமாகவும் ஒலித்த அந்த காம்போஜி ராக தானம் என்னை பெரிதும் கவர்ந்தது. வாசிப்பை வைத்து இந்தக்...

Read More

இசை

உயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக – கர்நாடக இசையை வழங்கும் சத்யா!

கே.சத்திய நாராயணன், பத்தாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசைக்கு-கமகத்துக்கு தொடர்பில்லாத ஒரு வாத்தியத்தை வாசித்து வருகிறார். கடந்த2001-ல் கர்நாடக இசையின் ஆதி நாடியான கமகம், கீபோர்டைத் தாண்டி வேறு ஒரு வாத்தியத்தில் எப்படி இசைக்கிறது என்பதை நிரூபித்தார். அதனைகர்நாடக இசை விமர்சகர்கள் சில முரண்களோடு...

Read More

இசைஎட்டாவது நெடுவரிசை
இளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இணைவார்களா?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

இளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இணைவார்களா?எட்டாவது நெடுவரிசை

இசைஎட்டாவது நெடுவரிசை
வெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி!<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

வெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி!எட்டாவது நெடுவரிசை